Thursday, August 4, 2016

GPF செய்தி 

இம்மாதம்  GPF பணம் எடுக்க விரும்புபவர்கள் சென்ற மாதம் (July ) ERP - ல் விண்ணப்பித்ததை ரத்து (Cancel) செய்து விட்டு, புதிதாக விண்ணப்பிக்கவும். 08-08-2016 - குல் விண்ணப்பிக்கவும். அதன் பிறகு விண்ணப்பித்தால் இம்மாதம் GPF கிடைக்காது. 

GPF Fund அனைத்து மாநிலங்களுக்கும் corporate அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுவிட்டது. 

No comments: