Wednesday, February 22, 2017

மாவட்ட செயற்குழு அறிவிப்பு
 Image result for executive meeting clip art
நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் வரும் 06-03-2017 அன்று முசிறியில் காலை 09:30 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர். P சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

                                                                                தோழமையுள்ள,
                                                                                S.பழனியப்பன்,
                                                                   மாவட்ட செயலர், NFTE,
                                     திருச்சி.
     பொருள்

1, அமைப்பு நிலை,
2, கிளை மாநாடுகள்,
3, ஊழியர் பிரச்சனைகள்.
4, அகில இந்திய  / மாநில செயற்குழு முடிவுகள்,
5, ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்,
6, போராட்டங்கள்,
7, இன்ன பிற - தலைவர் அனுமதியுடன்.


செயற்குழு நிகழ்விடம்:

IMA திருமண மண்டபம்,
திருச்சி ரோடு ,
தாலுகா அலுவலகம் அருகில்,
முசிறி.

No comments: